நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், திருவண்ணாமலைசீனிவாச பெருமாள் கோயில்களில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் ஆண்டாள் கோயிலில் ரூ. 7 லட்சத்து 59 ஆயிரமும், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் ரூ.9 லட்சத்து 41 ஆயிரமும் கிடைத்தது.
செயல் அலுவலர் லட்சுமணன் தலைமையில் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் குழுவினர் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர்.