ADDED : மே 30, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பிள்ளையார் நத்தத்தில் உள்ள தனியார் தேன் பண்ணையில் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் தேனீக்கள் வளர்ப்பு குறித்த பயிற்சியில் பங்கேற்றனர்.
தேனீக்கள் வளர்ப்பு குறித்து பண்ணை உரிமையாளர் ரவி கிருஷ்ணன் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.