ADDED : ஜூலை 25, 2026 04:12 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, ஜூலை 26-
அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் பண்ணை மகளிர் கிராமப்புற இளைஞர்கள் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரம் புதன்கிழமை தேனி வளர்ப்பு குறித்த பயிற்சி நடக்கிறது.
பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. என, வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் ராமசுப்பிரமணியன், இணை பேராசிரியர் ஜட்டா கவிதா தெரிவித்துள்ளனர். மேலும், விபரங்களுக்கு, 82487 28132 என்ற அலைபேசியில் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
--
