sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாதிரி தேர்வு எழுத அழைப்பு

/

மாதிரி தேர்வு எழுத அழைப்பு

மாதிரி தேர்வு எழுத அழைப்பு

மாதிரி தேர்வு எழுத அழைப்பு


ADDED : ஆக 26, 2024 05:53 AM

Google News

ADDED : ஆக 26, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்,:

கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: குரூப் 2, 2ஏ தேர்வு செப். 14ல் நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் ஆக. 28, செப். 2, 6 ஆகிய நாட்களில் நடக்கிறது.

பங்கேற்க விரும்புவோர் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் வாயிலாக https://forms.gle/JH6NeHJh8ETkv4qGA என்ற கூகுள் பார்மை பூர்த்தி செய்து, தேர்வு நடக்கும் நாட்களில் காலை 10:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து மாதிரி தேர்வை எழுதலாம், என்றார்.






      Dinamalar
      Follow us