/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
/
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 06, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அருகே ஆனையூர் ரேஷன் கடை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆனையூர் ரேஷன் கடையில் பொருட்கள் இருப்பு, தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அடிப்படை வசதிகள், மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவமனையை பார்வையிட்டார்.