நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் :
சாத்துார் கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தலைவர் ராஜி தலைமை வகித்தார் செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார் முதல்வர் உஷா தேவி வாழ்த்தினார். மாணவர்கள் போதையை ஒழிப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இன்ஸ்பெக்டர்கள் ரேவதி, சித்ரகலா ஆகியோர் பேசினர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி நன்றி கூறினார்.