நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: கோவில்பட்டி நேஷனல்பொறியியல் கல்லுாரியில் கணினி அறிவியல் மற்றும்பொறியியல் துறை கூட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பமன்றம் துவக்கவிழா நடந்தது.
கணினி பொறியியல் துறைத்தலைவர் கோமதி, தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தனர். முன்னாள் மாணவி மோகனகிருஷ்ணவேணிகலந்து கொண்டு பேசினார்.
கல்லுாரியின் இயக்குனர்சண்முகவேல், முதல்வர் காளிதாச முருகவேல் ஆகியோர் வழிகாட்டுதல்படி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜகுமாரி. ராஜ்குமார், சாந்தி, அம்சவேணி, பிரியதர்ஷினி, காந்திமதி, துறை பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

