ADDED : ஜூன் 08, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அருகே ஒண்டிப்புலிநாயக்கனுார் முண்டலப்புரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி ராஜசேகர், அரசு அலுவலர்கள், மக்கள் பலர் கலந்து கொண்டனர்.