ADDED : மே 04, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: கல்லூரணி கவுண்டர் தெரு பிள்ளையார் கோவில் அருகில் எம் ரெட்டியபட்டி இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
அங்கு நின்ற மூவரில் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓடிவிட்டார்.
மற்ற இருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், கஞ்சாவை விற்பனை செய்த, கல்லூரணியைச் சேர்ந்த தங்கபாண்டியன்,38, கஞ்சாவை வாங்கிய கல்லூரணியை சேர்ந்த குமரவேல், 20, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 35 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.