நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரம் ஆசாரி காலனியை சேர்ந்தவர் கார்த்திகை செல்வன் 21. இவர் தனது லோடு வேனில் அனுமதியின்றி பட்டாசுகளை ஏற்றி வந்தார்.
டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள், லோடு வேனை பறிமுதல் செய்தனர்.----

