ADDED : ஜூலை 22, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: நேற்று முன்தினம் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் கருப்பசாமி, வத்திராயிருப்பு மாரீஸ்வரன், கூமாபட்டி அழகேந்திரன், கான்சாபுரம் குருநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 36 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்பவர்கள் உடனடியாக ஸ்டேஷன் பெயிலில் வெளிவந்த நிலையில், இவர்கள் நான்கு பேரும் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.