நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
முதல்வர் ராணி தலைமை வகித்தார். தாளாளர் முருகேசன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முத்து மகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். நண்பர்கள் ரோட்டரி சங்க தலைவர் முருகதாசன், பட்டய தலைவர் வேலாயுதம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். ஆசிரியை கனகலட்சுமி நன்றி கூறினார்.

