
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ஒன்றியஅலுவலகம் முன் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சமூக தணிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். கிளை செயலாளர் பத்மாவதி, வருவாய் ஊழிர் சங்க மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரன், நெடுஞ்சாலைத்துறை சங்க கிளை தலைவர் நடராஜன் பேசினர்.