நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி விசாரணை கேட்டு தலித் விடுதலை இயக்கம், புரட்சி பாரதம், காங். எஸ்.சி., துறை, வி.சி.க., பகுஜன் சமாஜ், எஸ்.கே.பி., அமைப்பு சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலித் விடுதலை இயக்க மாநில இளைஞரணி செயலாளர் பீமாராவ் சாக்யா தலைமை வகித்தார். எஸ்.கே.பி., கூட்டமைப்பு தலைவர் ஜோதிபாசு பேசினார்.

