
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின்சார்பில் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி மாவட்டத் தலைவர் கணேச பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநிலத் துணைத் தலைவர் ராமசுப்பு, மாவட்ட பொருளாளர் அருணாசலம், செயலாளர் கண்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.