
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் தொழிலாளர் நலவாரியம் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி., கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தன்னாட்சி நலவாரியம் அமைத்தல் உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநிலச் செயலாளர் சேது, மாவட்டச் செயலாளர் முத்துமாரி, கட்டுமானச் சங்க மாவட்டத் தலைவர் நடராஜன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் சமுத்திரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

