
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஊழியர் விரோத போக்கில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமாரை கண்டித்து மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி., அரசு ஊழியர்கள், மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத் தலைவர் வேலாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட அமைப்பாளர் சோனை முத்து, மண்டலச் செயலாளர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.