தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 23, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார், ஜூன் 24-

ஸ்ரீவில்லிபுத்துார் அருகே நத்தம்பட்டியில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட டோல்கேட்டை அகற்ற கோரியும், பணிகள் நிறைவடையாமல் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த கோரியும், விருதுநகர் மாவட்ட அனைத்து வாகன சங்கங்கள் சார்பில் நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது.

ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் கண்ணன் தலைமையில் ஏராளமான

டிரைவர்கள், வாகன உரிமையாளர்கள் பங்கேற்றனர். நத்தம்பட்டி, கிருஷ்ணன் கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us