UPDATED : ஜூன் 23, 2026 04:58 PM
ADDED : ஜூன் 23, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்:ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 62, விவசாயி.
இவர் ஜூன் 22 மாலை மம்சாபுரம் ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாலாறு ஓடை மேட்டில் டிராக்டரை ஓட்டிச் செல்லும்போது தவறி விழுந்ததில் உயிரிழந்தார். மம்சாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
