/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆர்ப்பாட்டம்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 27, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில மகளிர் அணி துணை செயலாளர் பிருந்தா தலைமை வகித்தார். மாநில விவசாய அணி தலைவர் திருமலை, மேற்கு மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், பொதுச் செயலாளர் பாலமுருகன், கிழக்கு மாவட்ட தலைவர் கணேஷ் குமார், செயலாளர் ராஜ்குமார், மாநில இளைஞர் அணி தலைவர் ஆனந்த் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.