/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாலை செப்பனிட கோரி ஆர்ப்பாட்டம்
/
சாலை செப்பனிட கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 11, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளவாய்புரம்: செட்டியார்பட்டி, முகவூர், சேத்துார் சாலையில் 5 ஆண்டுகளாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதுடன் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிப்பது குறித்து தளவாய்புரம் வட்டார சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் முகவூர் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டமைப்பு தலைவர் பாலு தலைமை வகித்தார். மணிகண்டன், கோபால், கருப்பசாமி முன்னிலை வகித்தனர்.