/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி
/
சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி
ADDED : மார் 22, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு இன்று மார்ச் 22 முதல் மார்ச் 25 வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ன வனத்துறை தெரிவித்துள்ளது.
இக் கோயிலில் இன்று (மார்ச் 22ல்) பிரதோஷம், 24ல் பவுர்ணமி வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று முதல் மார்ச் 25 வரை தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

