நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி என்.எஸ்.எஸ்., விருதுநகர் 28வது தமிழக பட்டாலியன் சார்பில் டிஜிட்டல் பணிபரிமாற்றம் விழிப்புணர்வு என்ற தலைப்பில் சொற்பொழிவு கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது.
இதில் என்.எஸ்.எஸ்., அதிகாரி அழகுமணிகக்குமரன், தமிழக 28வது பட்டாலியன் அதிகாரிகள் ராகேஷ், பிரபு, பெருமாள், வேல்முருகன், சுயநிதி வணிகவியல் துறைத் தலைவர் செல்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

