ADDED : பிப் 26, 2025 07:26 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் விருதுநகர் மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் செய்தனர்.
மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார்.
