தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நிதியுதவி

நிதியுதவி

நிதியுதவி


ADDED : ஆக 14, 2024 12:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 12:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர், : விருதுநகரில் 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ உதவியாளராக பணிபுரிந்த அர்சுனன், உடல் நலக்குறைவால் ஏப். 2ல் பலியானார்.

இவரின் குடும்பத்தினரிடம் காப்பீட்டு தொகை ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us