sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கயிறு மில்லில் தீ

/

கயிறு மில்லில் தீ

கயிறு மில்லில் தீ

கயிறு மில்லில் தீ


ADDED : ஜூலை 13, 2024 10:19 PM

Google News

ADDED : ஜூலை 13, 2024 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு:விருதுநகர்மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா மகாராஜபுரத்தை சேர்ந்தவர் முகமது பாதுஷா 54.

இவர் தம்பிபட்டியில் கயிறு மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் நேற்றிரவு 8:00 மணிக்கு பணியாளர்கள் இருவர் வேலை செய்யும்போது, தேங்காய் மட்டையிவிருந்து கயிறு திரிக்க வைக்கப்பட்ட நார்களில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மளமளவென பரவத் துவங்கியது. வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us