தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டாசு பறிமுதல்

பட்டாசு பறிமுதல்

பட்டாசு பறிமுதல்


ADDED : ஆக 09, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பட்டாசு பறிமுதல்

சிவகாசி :

விஸ்வநத்தம் கிருஷ்ணன் கோயில் தெரு ரத்தினகுமார் 34 வம்பிழுத்தான் முக்கு மாரி செல்வம் ஆகியோர் சாத்துார் ரோட்டில் உள்ள கடையில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தனர். கிழக்கு போலீசார் ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரம் பட்டாசுகளை பறிமுதல் செய்து ரத்தினகுமாரை கைது செய்தனர்.

-----

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us