தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அமைதி ஊர்வலம்

அமைதி ஊர்வலம்

அமைதி ஊர்வலம்


ADDED : ஆக 09, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் காங்., சார்பில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை கண்டித்து கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட கருப்பு பலுான்களுடன் அமைதி ஊர்வலம் சென்றனர்.

இந்த ஊர்வலம் முன்னாள் முதல்வர் காமராஜர் சிலை முன்பு துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று தேசபந்து மைதானத்தில் நிறைவடைந்தது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us