ADDED : ஜூன் 27, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அருகே ஆவுடையாபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்.
தகர செட் அமைத்து உரிய அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுக்களை தயாரித்து வந்தனர். இதை தீப்பெட்டி தாசில்தார் திருப்பதி, வச்சக்காரப்பட்டி இன்ஸ்பெக்டர் பொன்மீனா ஆகியோர் கண்டறிந்து, உரிமையாளர் பாண்டியனை கைது செய்தனர்.