/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஹிந்து முன்னணி சார்பில் 12 இடங்களில் விநாயகர் சிலைகள்
/
ஹிந்து முன்னணி சார்பில் 12 இடங்களில் விநாயகர் சிலைகள்
ஹிந்து முன்னணி சார்பில் 12 இடங்களில் விநாயகர் சிலைகள்
ஹிந்து முன்னணி சார்பில் 12 இடங்களில் விநாயகர் சிலைகள்
ADDED : செப் 08, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட் டையில் 12 இடங்களில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
அருப்புக்கோட்டையில் உள்ள பெரிய புளியம்பட்டி, காந்தி மைதானம், மணிநகரம், அண்ணா சிலை பின்புறம், பாலையம்பட்டி உட்பட 12 இடங்களில் விநாய கர் சிலைகள் ஹிந்து முன்னணி சார்பில் செய்யப்பட்டுள்ளது.
இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெரிய கண்மாயில் கரைக்கப்பட உள்ளது.