/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது வழக்கு
/
சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது வழக்கு
ADDED : ஆக 04, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அருகே கடம்பன் குளத்தைச் சேர்ந்தவர் சக்கையன் 28.
இவர் அருப்புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து நவ. 17 ல் திருமணம் செய்து, சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். விருதுநகர் மகளிர் போலீசார் சக்கையன் மீது வழக்கு பதிந்தனர்.