
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி பங்கேற்றார். கல்லுாரி செயலாளர் மதன், கல்லுாரி முதல்வர் சிந்தனா, தேர்வு கண்காணிப்பாளர் மலர்விழி பேசினர்.942 இளங்கலை மாணவிகள், 188 முதுகலை மாணவிகள் பட்டம் பெற்றனர். கல்லுாரி நிர்வாக குழு தலைவர் பழனிச்சாமி, கூட்டுச் செயலாளர் இனிமை, பொருளாளர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

