ADDED : ஜூன் 27, 2024 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் மார்ச் முதல் ஜூன் 15 வரை திருடு போன அலைபேசிகள்புகார் குறித்து போலீசார் விசாரித்தனர்.
இந்த விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்ட 8 அலைபேசிகளை டி.எஸ்.பி., பவித்ரா உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.இதில் இன்ஸ்பெக்டர்சாந்தி (பொறுப்பு),எஸ்.ஐ., ரவி, காசியம்மாள், கான்ஸ்டபிள் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.