ADDED : ஆக 29, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சிவன் கோயில் சந்திப்பில் ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும்கொடுமைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கோயில் சிலைகள் உடைப்பதை கண்டித்தும்இந்து பெண்கள் கற்பழிப்பு படுகொலை செய்யப்படுவதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரபு தலைமை வகித்தார். கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்து முன்னணிநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.