தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வரலாற்று மன்றம் துவக்க விழா

வரலாற்று மன்றம் துவக்க விழா

வரலாற்று மன்றம் துவக்க விழா


ADDED : ஆக 10, 2024 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி வரலாற்று துறை சார்பில் வரலாற்று மன்றம் துவக்க விழா நடந்தது.

முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். துறை தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் காளிராஜா கலந்து கொண்டு, பேசினார்.

ஏற்பாடுகளை பேராசிரியர் செல்ல பாண்டியன் செய்தார். பேராசிரியர் திருமலைச்சாமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us