ADDED : மார் 11, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் அருகே தாயில்பட்டி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி, 40 .இவர் மனைவி முனீஸ்வரியை35, மார்ச் 5 செங்கலால் தலையில் அடித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்.
அப்போது அவரது உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை 5:00 மணிக்கு பலியானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.