ADDED : ஜூலை 04, 2024 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல்பாண்டியன் நகரை சேர்ந்தவர் மைக்கேல். இவரது டூவீலரை சத்யா நகரில் நிறுத்தி இருந்தபோது மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.