நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் 2024 - 26 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.
இதில் கல்லுாரித் தலைவராக சம்பத்குமார், உப தலைவர்களாக ராமசாமி, டெய்ஸிராணி, செயலாளராக மகேஷ்பாபு, பொருளாளராக குமரன் ஆகியோர் பதவியேற்றனர்.
புதிய நிர்வாகிகளை கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் வரவேற்றனர்.