ADDED : ஜூலை 05, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் இன்னர்வீல் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதிவியேற்பு விழா நடந்தது.
முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயந்தி குத்துவிளக்கேற்றினார். ஆர்.ஜே.மந்த்ரா பள்ளி முதல்வர் ரஜினி பேசினார். புதிய தலைவராக மீனாக்குமாரி, செயலாளராக புவனேஸ்வரி, பொருளாளராக திவ்யா, சங்க ஆலோசகராக காந்திமதி உட்பட நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். யோகா பயிற்சி வல்லுனர் நாகஜோதிக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.