ADDED : மார் 07, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனையின்முதல் தளத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் கலசலிங்கம், ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை சார்பில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவச மருந்து ஆலோசனை தகவல் மையம் திறப்பு விழா கலெக்டர் ஜெயசீலன், பல்கலை வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது.
இதில் டீன் ஜெயசிங், கல்லுாரி துணை முதல்வர்அனிதா உள்பட பலர் பங்கேற்றனர்.