ADDED : ஜூன் 13, 2026 10:42 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி இன்ஸ்பெக்டரான பூமிநாதன் தற்போது மதுரை க்கும், ராஜபாளையம் தெற்கு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தற்போது திண்டுக்கல், விருதுநகர் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பூர்ணகிருஷ்ணன், மதுரைக்கும் பணியிட மாற்றம் செய்து மதுரை தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டார்.
