UPDATED : ஜூன் 13, 2026 11:15 PM
ADDED : ஜூன் 13, 2026 10:42 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:விருதுநகரில் அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழ கூட்டம் மாநில தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. இதில் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் வேலை அறிக்கையை சமர்பித்தார். நிதிநிலை அறிக்கையை மாநில பொருளாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் வாசித்தார்.
இக்கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும், 4 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
