/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : மார் 10, 2025 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டியில் செல்வவிநாயகர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
தேவதா அனுக்ஞை, விக்னேஷ்வர் பூஜை, வாஸ்து சாந்தி, கலா கர்ஷணம், மகாபூர்ணஹூதி உட்பட நான்கு கால யாகசாலை பூஜை நடந்தது. கடம் புறப்பாடு, ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காளியம்மன், விநாயகருக்கு கலசாபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.