sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கே.ஆர்.எஸ்., பள்ளி மாணவி முதலிடம்

/

கே.ஆர்.எஸ்., பள்ளி மாணவி முதலிடம்

கே.ஆர்.எஸ்., பள்ளி மாணவி முதலிடம்

கே.ஆர்.எஸ்., பள்ளி மாணவி முதலிடம்


ADDED : ஜூன் 23, 2024 03:31 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சென்னை டி.ஏ.வி., மேல்நிலைப் பள்ளியில் மூன்றாவது யோகிராஜ் ஸ்ரீகிருஷ்ணா இன்டர் டி.ஏ.வி. யோகா போட்டி நடந்தது. மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் யோகா திறன்களை வெளிப்படுத்தினர்.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கான ஒற்றையர் பிரிவில் பிளஸ் 2 மாணவி சந்தியா முதல் பரிசு வென்றார். பிளஸ் 1 மாணவர் விக்னேஷ்வரன் மூன்றாம் பரிசு வென்றார். போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களை பள்ளி முதல்வர் சூர்யபிரபா வாழ்த்தினார்.






      Dinamalar
      Follow us