ADDED : ஜூன் 23, 2024 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் என்.சி.சி. மாணவர்கள் 33 பேர் மதுரையில் நடந்த 2024 என்.சி.சி. பி சர்டிபிகேட் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
சாதனை மாணவர்களை வேந்தர் ஸ்ரீதரன், துணைத் தலைவர் சசி ஆனந்த், துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் பாராட்டினார்.