sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாணவர்களுக்கு பாராட்டு

/

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஆக 22, 2024 02:13 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் விருதுநகர் மண்டல அளவிலான எறிபந்து போட்டி சாத்தூரில் நடந்தது இதில் 18 பள்ளிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூர்லயன்ஸ் பள்ளியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று 12,14,17 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.

மாணவர்களை பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, லயன்ஸ் உறுப்பினர்கள், முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் பாண்டீஸ்வரி, ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us