sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்

/

மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்

மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்

மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்


ADDED : ஜூன் 06, 2024 05:34 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூஜைகள் துவங்கப்பட்டது.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் ஜூன் 9 காலை 7: 15 மணிக்கு நடக்கிறது.

நேற்று காலை 9:00 மணி முதல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜை, நவக்கிரக ஹோமம், தீபலட்சுமி பூஜை தீபாராதனை நடந்தது. இதையடுத்து 3 நாட்கள் 3 கால பூஜைகளும், கலசங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us