sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேது நாராயண பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

/

சேது நாராயண பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

சேது நாராயண பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

சேது நாராயண பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்


ADDED : செப் 07, 2024 05:04 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நாளை செப்.8ல் நடக்கிறது. விழா ேற்று யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.

இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் நாளை (செப்.8)காலை 7:35 மணிக்கு மேல் 8: 35 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று காலை 6:00 மணிக்கு மகா சுதர்சனம் ,மகாலட்சுமி ஹோமங்கள் சாற்று முறையும், மாலை 4 :35 மணிக்கு மேல் வேத திவ்ய பிரபந்த பாராயணத்துடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

இரண்டாம் நாளான இன்று (செப். 7) காலை 7:45 மணிக்கு மேல் மருந்து சாத்துதலும், 9:00 மணிக்கு மேல் விமான கலச ஸ்தாபனம், இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 6:00 மணிக்கு மேல் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது.

மூன்றாம் நாளான நாளை (செப். 8) காலை 7 :35 மணிக்கு மேல் 8:35 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மேல் கருட சேவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜோதி லட்சுமி தலைமையில் அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us