நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் மருத்துவ ஆய்வக நுட்பங்கள் குறித்த பயிற்சியில் மதுரை காமராஜ் பல்கலை,
சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, மதுரை எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி உள்பட பல கல்லுாரிகளைச் சேர்ந்த 27 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு கல்லுாரிநிர்வாகத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.