ADDED : ஜூலை 03, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். துணை தலைவர் உமாபதி, பொருளாளர் சதீஷ்குமார் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.